மேற்கு தொடர்ச்சி மலை பயணங்களில் அதிகாலை சூரிய உதயம் ஒரு அதிசயம்,

kanyakumari western ghatsஇயற்கை வரைந்து வைத்த ஓவியத்தை காண கண்கோடி வேண்டும்


அதிகாலை பொழுதில் வண்டுகளின் ரீங்காரமும் பறவைகளின்இன்னிசையும் மனதை மயக்கும் ,

சுத்தமான காற்றும் காலை பனியும் அருவிகளின் ஓசையும் வாழ்வில் ஒரு முறையாவது நாம் அனுபவித்து பார்க்க வேண்டும்,

sunriseகடல் மட்டத்தில் இருந்து சுமார் 4000 அடி உரயரத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை முகடுகளில்
இயற்கை எனும் உண்மை கடவுளை ரசித்த தருணங்கள் !

By  Dison Duke

Comments